தமிழர் கறி | தமிழ்நாடு – தமிழீழத்தின் காலனித்துவ வரலாறு | பிரிட்டனின் கறித் தொழில் நெருக்கடி | தமிழர்களுக்கான உலகளாவிய வணிக வாய்ப்பு — 7 பகுதிகள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட தமிழர் கறி!

போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரிட்டிஷார் (கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் முடியாட்சி) ஆகியோருடனான வரலாற்றுத் தொடர்புகள் முதல், Curry Powder-இன் வளர்ச்சி, Company Curry, Crown Curry மற்றும் இன்றைய உலகளாவிய வணிக வாய்ப்புகள் வரை...

தமிழர் கறியின் மறைக்கப்பட்ட வரலாற்றையும், அதன் எதிர்கால வணிக வாய்ப்புகளையும் ஆராயும் 7 பகுதிகளைக் கொண்ட சிறப்புக் காணொளித் தொடர்!

Part 1 1/7 — தமிழர் கறியின் வரலாறு

https://youtu.be/VFqneF9cZhY

Part 2 2/7 — தமிழர் கறி எப்படி உலகின் Curry ஆனது?

https://youtu.be/BXsYX4WeTgo

Part 3 3/7 — மிளகாய்க்கு முன்னான தமிழர் கறி! தமிழகம் முதல் ஈழம் வரை - NEW

https://youtu.be/Uxl8Li75lxc

Part 4 4/7 — Company Curry என்றால் என்ன? - Available Soon

Part 5 5/7 - Available Soon

Part 6 6/7 - Available Soon

Part 7 7/7 - Available Soon

#TamilCurry #CurryHistory #TamilHeritage #தமிழர்கறி

புதிய பகுதிகள் வெளியாகும் போதெல்லாம் இந்தப் பதிவில் இணைப்புகள் சேர்க்கப்படும்.

Save செய்யுங்கள் • Share செய்யுங்கள் • தொடரை முழுமையாகப் பாருங்கள்