மறக்கப்பட்ட உண்மை: "கறியின் சொல்லப்படாத வரலாறு"
எங்கள் 3,200 ஆண்டுகள் பழமையான தமிழ் கறி மரபு —திருடப்பட்டது. கொண்டாடப்பட்டது.இன்று புறக்கணிக்கப்படுகிறது.அது நெருக்கடியில்… அனாதையாக தவிக்கிறது.
தமிழர் கறி மரபை மீட்டெடுக்க வேண்டியது எமது தார்மீக கடமை. தமிழர் கறியைப் பற்றிய, இதுவரை யாரும் சொல்லாத உண்மைகள், இங்கே முதல் முறையாக வெளிப்படுகின்றன
🎁 இப்போதே இலவசமாகப் பதிவிறக்குங்கள்யை பெற்றுக் கொள்ளுங்கள்!
ஒரு உணர்வு மிக்க, உண்மை சார்ந்த பயணம்.
✅ “கறி” என்ற சொல்லின் உண்மையான தோற்றம் என்ன?
✅ எப்படி அது தமிழர்களிடமிருந்து உலகம் முழுவதும் பரவியது?
✅ இன்றைய பிரிட்டிஷ் "Curry Crisis" பின்னணி என்ன?
இந்த புத்தகம் எம் கறி குறித்த உங்கள் பார்வையை மாற்றும்.
🎁 இப்போதே இலவசமாகப் பதிவிறக்குங்கள் - தமிழர் கறி மரபை மீட்டெடுக்க வேண்டியது எமது தார்மீக கடமை.


Get your FREE book!
We HATE spam. Your email address is 100% secure