£20 – கறி மீட்பு முயற்சியில் உங்கள் பங்கு
இது ஒரு சந்தா அல்ல. இது ஒருமுறை மட்டும் செய்யும் பொறுப்பான பங்களிப்பு. Curry Supporter – Revival Group
இந்த £20 ஆதரவுக்குப் பதிலாக நீங்கள் பெறுவது
✔️ கறியின் உண்மையான வரலாற்றுப் புத்தகம்(தமிழ் + ஆங்கிலம் – PDF & Audio)
✔️ 100g பாரம்பரிய தமிழர் கறித்தூள்
(UK-ல் தயாரிக்கப்பட்டது – பாதுகாப்பு, தரநிலை உறுதி)
✔️ Curry Revival Group அணுகல்(தொடர்ந்த முன்னேற்றங்கள், வெளிப்படைத்தன்மை)
✔️ இந்த முயற்சியின் ஆரம்ப ஆதரவாளர் என்ற அடையாளம்
👉 உங்கள் பங்களிப்பை உறுதி செய்யுங்கள்
Your personal data will be used to process your order, support your experience throughout this website, and for other purposes described in our privacy policy. By clicking "Click & Buy Now",you agree to the Terms and Privacy Policy
இன்றுவரை தனி ஆளாகச் சுமந்து வந்தேன்.தனித்து நின்றால் இது முடிந்துவிடும்.கைகோர்த்தால் மட்டுமே இது வரலாறாகும்.
Note:
இது நன்கொடை (Donation) அல்ல.
இது வணிகமும் (Trade) அல்ல.
இது ஒரு கறி மீட்புப் போரில் (revival) உங்கள் பங்கு.