இந்த £20 ஆதரவுக்குப் பதிலாக நீங்கள் பெறுவது
✔️ கறியின் உண்மையான வரலாற்றுப் புத்தகம்
(தமிழ் + ஆங்கிலம் – PDF & Audio)
✔️ 100g பாரம்பரிய தமிழர் கறித்தூள்
(UK-ல் தயாரிக்கப்பட்டது – பாதுகாப்பு, தரநிலை உறுதி)
✔️ Curry Revival Group அணுகல்
(தொடர்ந்த முன்னேற்றங்கள், வெளிப்படைத்தன்மை)
✔️ இந்த முயற்சியின் ஆரம்ப ஆதரவாளர் என்ற அடையாளம்
எமது அடையாளத்தை மீட்டெடுக்கும் இந்த உன்னத முயற்சியில் தோள் கொடுத்தமைக்கு நன்றிகள். உங்களது ஆதரவு எமது வரலாற்றைப் பாதுகாப்பதற்கான ஒரு பெரும் பலம்.
புத்தகம் & கறித்தூள்: நீங்கள் ஆர்டர் செய்த ‘Curry Heritage of the Tamils’ புத்தகம் மற்றும் எமது பாரம்பரிய கறித்தூள் தொகுப்பு அடுத்த சில நாட்களில் உங்கள் முகவரிக்குத் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
தாமதம் குறித்த அறிவிப்பு: இந்த உயர்தர கறித்தூள் முதன்முதலாக பிரிட்டனில் தயாராவதால், சிறிய கால தாமதம் ஏற்படலாம். எமது தரத்தை உறுதிப்படுத்தும் இந்த முயற்சியில் உங்களது பொறுமையினை வேண்டுகிறோம்.
மின்னஞ்சல் உறுதிப்படுத்தல்: உங்கள் ஆர்டர் விபரங்கள் மற்றும் தபால் அனுப்புதல் குறித்த விபரங்களை விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்புவோம்.
தொடர் பயணம்: நீங்கள் இப்போது எமது விசேட குழுவில் இணைந்துள்ளதால், கறி குறித்த மேலதிக ஆய்வுகள் மற்றும் எமது அடுத்தகட்ட முன்னேற்றங்கள் குறித்த விபரங்களை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள்.
உங்களது மின்னஞ்சலை (Inbox அல்லது Junk) ஒருமுறை சரிபார்க்கவும். உங்களது கட்டண ரசீது மற்றும் ஆர்டர் விபரங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எமது இந்த முயற்சியை உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
பிரிட்டனின் இந்த கறி நெருக்கடி என்பது, எமது பாரம்பரியத்தை மீட்டு அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு வரலாறு தந்த பெரும் சந்தர்ப்பம். இந்த நெருக்கடி வழியாகக் கிடைத்துள்ள இந்த நல்வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துவோம்.
Create Your Free Account